Team Heritager December 16, 2024 0

பிராமணர்

பிராமணர் பிராமணர் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெற்றிருந்தனர் என்பதை அரசனால் வெளியிடப்பெற்ற செப்பேடுகளும் அரச ஆணையைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய அனைத்தையும் கற்றவர்களாக விளங்கிய பிராமணர்களுக்கு அரசர்களும் உயர்குடி நிலவுடைமையாளர்களும் கொடைகளை அளித்துப் போற்றி…