Team Heritager November 13, 2024 0

வேந்தரும் குறுநிலத் தலைவரும்

வேந்தரும் குறுநிலத் தலைவரும் : சங்க இலக்கியங்கள் ஏறத்தாழ அறுபத்தொரு வேந்தர் களையும், பல குடிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூற்றிருபத் தெட்டுக் குறுநிலத் தலைவர்களையும் பற்றிக் கூறுகின்றன! வேந்தர் குடியினரை விடக் குறுநில மன்னர் குடியினர் எண்ணிக் கையில் மிகுந்துள்ளமை காணத்தக்கதாகும்.…