வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்
வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும் வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு…