வைணவமும் சைவமும்
சமணம் : இக்காலத்தே பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து…