செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்
செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக்…