Team Heritager October 15, 2025 0

பல்லவர்கால காஞ்சிபுரத்தின் ஓவியங்களும் – தென்னகத்தின் கோவில் ஓவிய மரபும்

பல்லவர்கள் கலைகளின் மீது எல்லையற்ற ஈடுபாடு கொண்ட பேரரசர்களாகத் திகழ்ந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர்களின் பங்களிப்பு, தென்னிந்தியக் கலை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது. இந்தப் பேரரசின் முதல் குறிப்பிடத்தக்க மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600–630), தமிழ்நாட்டில்…