Team Heritager May 22, 2025 0

போரும் மறப்பண்பும்

போரும் போர் முறைகளும் (1) மறப்பண்பு சங்க நூல்கள் தமிழரின் போரையும் போர் முறையையும் பற்றி விரிவாகக் கூறுகின்றன. அக்காலத்து வாழ்ந்த தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவருடைய பழக்கவழக்கம், தொழில், விளை யாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந்தன.…