பொட்டுக்கட்டு திருமணம் என்றால் என்ன?
தமிழகத்தில் தேவதாசிகள் பற்றி பல அறிய வரலாற்று தகவல்களைக்கூறும் இந்நூலில், பொட்டுக்கட்டு திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதை முனைவர் கே. சாதாசிவம், “தேவதாசிகளிடையே ‘பொட்டுக் கட்டுதல்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ள மரபு ஒன்று உண்டு. கோயிற் சேவைக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர்…