Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

பல்லவ செப்பேட்டின் சிறப்புகள் – கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்

கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன் விலை: ₹250 பல்லவர் செப்பேடுகளின் பிரிவுகள் தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர் காலம் இடம் பெறுகிறது. இக்காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் / நூற்றாண்டு வரை எனலாம். பல்லவர்களை, அவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் காணப்படுகின்ற மொழியைக் கருத்திற் கொண்டு மூன்று வகையாகப் பிரிப்பர்…

வெங்கனூர் ஸ்ரீ சமுத்திரத்து அம்மன் கோவில் (சமுத்ர கன்னி அம்மன்)

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் இயற்கை எழிலில் அமைந்துள்ள சமுத்திரத்து (சமுத்ர கன்னி) அம்மன் கோவிலில், சப்த கன்னியர் திருவுருவக் கற்கள், பாப்பாத்தி அம்மன் திரு உருவங்கள், மதுரை வீரன் உருவங்கள் உள்ளன. சமுத்திர அம்மன் என்பது நீரில் வந்த தெய்வம் என்பது இதனை வழிபடும் மக்களின் கருத்தாக உள்ளது.  இதனை கடல் தெய்வம் என்றும், கடலின்…

மரபுசார் வினாவிடை

1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது? விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.

சாளரம் – கட்டடக்கலை வரலாறு

கோயிற்கட்டடக்கலைக் கூறுகளில் சாளரங்கள் அலங்கார வேலைப்பாட்டிற் காகவும், பயன்பாட்டுத் தேவைக்காகவும் இடம்பெறும் ஒரு கூறாகும். துவக்க காலத்தில் எளிமையாக இருந்த இவை காலம் செல்லச் செல்லப் புதிய வடிவங்களைப் பெற்று நன்கு வளர்ச்சியடைந்தன. சாளரம் என்பது கருவறையின் வெளிச் சுவரிலும் அர்த்தமண்டபச் சுவரிலும் இடம்பெறும். சாந்தார வகைக் கோயில்களின் கருவறையானது மூடிய திருச்சுற்றுடன் விளங்கும். இதில்…

கரிகாலச் சோழரின் முன்னோர் செய்த தொழில் – Heritager.in

கடற்காற்றை பயன்படுத்தி ஆப்ரிக்காவுக்கும், இந்திய நிலப்பரப்புக்கும் இடையான பகுதிகளுக்கு பாய்மர நாவாய் செலுத்தியது இந்திய நிலப்பரப்பை சேர்ந்த கடல் வணிகர்கள் என்பது, கிரேக்க ரோமானிய வரலாற்று கூறும் தகவலாகும். ரோமானியருக்கும் காற்றை பயன்படுத்தி தென்னிந்தியாவிற்கு வழிகாட்டியவன் ஒரு இந்திய கடலோடி என்பது ரோமானிய தொல்பழங்கால வரலாறு. அதனால் தான் ரோமாபுரியுடனான வணிகத்தில் சங்க காலத் தமிழகம்…

வெட்டிவேலை – வரலாற்றுத் தகவல்

வெட்டிவேலை என்றால் பலர் பயனற்ற வேலை என்று கருதுகின்றனர். www.heritager.in உண்மையில் கூலி கொடுக்காமல், குடிமக்களிடம் உடல் உழைப்பை கட்டாயமாகப் பெறும் பணிகளே வெட்டி வேலை எனப்பட்டது. பெரும்பாலும் இவை ஊர் பொதுவேலை அல்லது நாடு பராமரிப்பு வேலையாக இருந்துள்ளன. இந்த, வெட்டி என்ற சொல், “விஷ்டி வெஷ்டி विष्टि” என்ற சமஸ்கிருத சொல்லின் மூலத்தை…

தமிழி எழுத்துடன் முத்திரை மோதிரம்

கரூரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய முத்திரை மோதிரம் சங்க கால சேர அரசர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரில் பல அரிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் செப்பு நாணயங்கள், அவர்களின் சமகாலத்திய ரோமானியரின் நாண யங்கள் பல கிடைத்துள்ளன. கரூருக்கு அருகில் உள்ள புகழுரில் சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

சென்னை புத்தகக் கண்காட்சி 2023 புத்தக அரங்கு எண்கள் – Chennai Book Fair 2023 Stalls List

சென்னை புத்தகக் காட்சி 2023 தேதி: ஜனவரி 06 – ஜனவரி 22, 2023 Chennai Book fair Timings: 11 AM. to 9 P.M. இடம்: நந்தனம் ஒய். எம். சி. ஏ. Map Direction: For Book Help Heritager.in Subscriber: Please call 9786068908 சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்…

கோதண்டராமன் எனப் பெயர் கொண்ட சோழ மன்னன் யார்?

கி . பி . 907- ஆம் ஆண்டில் சித்தூர் மாவட்டம் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் சோழ அரசரான  முதலாம் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அக்காலத்தில் அவ்வூர் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது . ஆதித்தனின் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் தன் தந்தையை நினைவை போற்றி, ஆதித்தேசுவரம் கோதண்ட ராமேசுவரம்  என்ற பெயரில்…

நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்

நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் www.heritager.in வல(ள)ஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. ஐய ஒளே'(ஐஹொளே) ஐயாபொழில், ஆரியபுரா அல்லது நான தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகர் சங்கம் தக்கணத்திலும் தமிழகத்திலும் பல கிளைகளோடு…