திருப்பரங்குன்றம்
Download: here
Download: here
மனித குல வரலாற்றின் தொடக்க காலமான ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில், போர்க்களங்களில் சிறைபிடிக்கப்படும் கைதிகள் கொல்லப்படுவதே வழக்கமாக இருந்தது. உற்பத்தி முறைகள் வளர்ச்சியுற்ற காலகட்டத்தில், அக்கைதிகளைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களை உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தும் வழக்கம் உருவானது. இதுவே அடிமைமுறையின் வித்தாக…
கி.பி. 640-இல் வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளில் மிக முக்கியமானது, திராவிட நாட்டின் வடக்கே ‘சூளியா’ என்றொரு நாடு இருந்ததாகக் குறிப்பிடுவதாகும். அது தெலுங்குச் சோழரின் நாடு. இங்கு அவர் ‘திராவிட நாடு’ என்று சீன மொழியில்…
பண்டைய காலத்திலிருந்தே ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அறிந்துகொள்வதற்கு மிக முக்கியமான அடிப்படைச் சான்றுகளாக நாணயங்கள் விளங்குகின்றன. இவை வெறும் கொடுக்கல் வாங்கலுக்கான கருவிகள் மட்டுமல்ல; இவை ஒரு நாட்டின் அரசியல் ஆளுமை, அரசாங்கத்தின் முத்திரைகள், அக்கால மக்கள் வழிபட்ட தெய்வங்கள்…
சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று ‘வேலன் வெறியாட்டு’. மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைக்குரிய கடவுளான முருகனை வழிபடும் நோக்கில் நிகழ்த்தப்படும் இச்சடங்கு, பண்டைத் தமிழர்களின் நம்பிக்கை, மருத்துவம், உளவியல் மற்றும் வழிபாட்டு முறைகளை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது.…
ஐரோப்பியர்கள் தமிழகக் கடற்கரையில் குடியேறி வணிகத்தைத் தொடங்கியபோது, இங்கு பாம்புகள் அதிகம் இருந்தாலும், அவற்றின் வகைகள் பற்றியோ, பாம்புக்கடிக்குச் செயல்படும் மருந்துகள் பற்றியோ உடனடியாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பாம்புக் கடிக்குப் பூர்வகுடிமக்கள் அளித்த சிகிச்சையைப் பார்த்த பின்னரே, ஐரோப்பியர்கள் பாம்புகள்…
தென்னிந்தியாவின் சமூக நீதிப் போராட்டத்தில் முதல் குரல் கொடுத்த முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர் (1845 – 1914). சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்தம், தமிழறிவு, சித்த மருத்துவம் எனப் பல துறைகளில் ஆழமான முத்திரை பதித்த இவர், திராவிட இயக்கத்தின் கருத்தியல்…
இந்தியாவின் தலைநகரான டெல்லி, பல்வேறு மாநிலத்தவர் வசிக்கும் ஒரு மாபெரும் நகரம். இங்கு வாழும் தமிழ்ச் சமூகம், பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட ஆறு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை: மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், கீழ்த்தட்டு மக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்…
The Thantonrīśvara temple in Kanchipuram stands today not only as a monument of early South Indian architecture but also as a visual archive of courtly life during the Pallava period.…
பல்லவர்கள் கலைகளின் மீது எல்லையற்ற ஈடுபாடு கொண்ட பேரரசர்களாகத் திகழ்ந்தனர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர்களின் பங்களிப்பு, தென்னிந்தியக் கலை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது. இந்தப் பேரரசின் முதல் குறிப்பிடத்தக்க மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600–630), தமிழ்நாட்டில்…