பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?
“பள்ளிப்படைக் கோயில்” என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும். இதில் படை என்பது, படுதல் (இறத்தல் – வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது. பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள் இறந்தோர் கல் என்பதாகும். உதாரணமாக: நடுகல் கல்வெட்டுகளில் வரும் “எய்து பட்டான்கல்” என்பது…