கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்
தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும்…