Team Heritager December 28, 2024 0

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும்

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும் : கோட்டையாகிய நகரத்தின் வழிகளும், தெருக்களும், கோட்டையின் அமைப்பினைப் பாகமாகவும் அதன் பதமாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று மயன் குறிப்பிட்டுள்ளார். நகரங்களில் அமையும் தெற்கு-மேற்கு வழியானது 12, 10, 8,6,4, அல்லது 2 என்று இரட்டைப்படையாக அமைந்தும்,…

Team Heritager December 28, 2024 0

தொண்டை நாடு பெயர் காரணம்

தொண்டை நாடு பெயர் காரணம் : தொண்டை நாடு தமிழகத்தின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இப்பகுதி மூவேந்தரின் ஆட்சியில் நேரிடை தொடர்பு இல்லாது இருப்பினும் சேர சோழ பாண்டிய நாடுகளை விடப் பழமையான நாட்டுப் பிரிவுகளையும் மனித நடவடிக்கைகளையும் கொண்ட பகுதியாக…

Team Heritager December 27, 2024 0

காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் : கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி,…

Team Heritager December 27, 2024 0

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. உழவுக் குடி, நெசவுக்…

Team Heritager December 27, 2024 0

தியாகராய நகர், அன்றும் இன்றும்

தியாகராயர் பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப்…

Team Heritager December 27, 2024 0

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்…

Team Heritager December 27, 2024 0

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத்…

Team Heritager December 27, 2024 0

முந்நூறு இராமாயணங்கள்

முந்நூறு இராமாயணங்கள் எத்தனை இராமாயணங்கள்? முந்நூறு? மூன்றாயிரம்? சில இராமாயண காவியங்களின் முடிவில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது: எத்தனை இராமாயணங்கள் இருந்து வருகின்றன? அதற்கு விடையளிக்க பல கதைகள் உலாவுகின்றன. அவற்றில் ஒன்று இங்கு. ஒரு நாள் இராமன் தன் அரியணையில்…

Team Heritager December 27, 2024 0

இராமநாதபுரம் மாவட்டம்

அறிஞர் சோமலெ உலகம்-இந்தியா-தமிழ்நாடு என்றார் போல் முப்பெரும் பரிமாணங்களிலும் பயண நூல்களை எழுதி ‘தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை’ என்ற நிலைத்த புகழைப் பெற்றவர். பயண இலக்கியம். இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, இனவியல் ஆய்வு. வாழ்க்கை வரலாறு குடமுழுக்கு மலர்கள்.…

Team Heritager December 27, 2024 0

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்

வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும் வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு…