ஐரோப்பாவில் சோழர் செப்பேடு

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனிக்க வேண்டும் ! நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் வரும்…