Team Heritager November 23, 2024 0

மதுரை நாயக்க மன்னர் காலம்

மதுரை நாயக்க மன்னர் காலம் : நாயக்க மன்னர்கள், மக்கள் பாராட்டும் வண்ணம் நல்லாட்சி செலுத்தினர். முடியாட்சி முறை நிலவியது. தந்தைக்குப் பின் மூத்தமகனே அரசாண்டான். அரியணைக்கு உரியவர் சிறியவனாக இருந்தால், அவனுடைய மிக நெருங்கிய உறவினர் ஆட்சிக் காப்பாளராக ஆட்சி…

Team Heritager November 22, 2024 0

புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள் அரசு – அறிமுகம் அரசு என்றால் என்ன என்பதற்கும் பலரும் பலவிதமான வரை அலக்கணங்கள் கூறியுள்ளனர். “அரசு என்பது இறைமை இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டு வலிமையால் ஆதரிக்கப்பட்ட சட்டத்தால் குறிப்பிட்ட நிலப்பரப்பின்…

Team Heritager November 22, 2024 0

பார்ப்பனர் என்பவர்கள் யார்

பார்ப்பனர் யார்? பிராமணர், அந்தணர், பார்ப்பனர் என்று குறிப்பிடப்படும் மக்கள் தொகுதியை முதலில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொதுவாகச் சிவந்த நிறமும் பெரும்பாலும் மீசை இல்லாத முகமும் மார்பில் பூணூலும் பார்ப்பனரைப் பார்த்த மாத்திரத்திலேயே நாம் அறிய உதவும் அடையாளங்களாகும்.…

Team Heritager November 20, 2024 0

சிலப்பதிகாரத்தில் நடனம்

சிலப்பதிகாரத்தில் நடனம் : சிலப்பதிகாரம் தமிழர்களின் கவின்கலைகள், குறிப்பாக நடனம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சுரங்கம் எனினும் மிகையாகா நடனம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து என்பதற்கும், உலக அளவில் அது ஒரு தொன்மை வாய்ந்த ஓர் உன்னத கலை என்பதற்கும்…

Team Heritager November 20, 2024 0

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும்

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும் : வேள் பாரியின் பறம்பு மலை’ பல்வேறு வளங்களையும் சிறப்புகளையும் கொண்டது. வேளிர் மரபினரான பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும் போற்றப்படுகின்றான். சங்க காலத்தில் பாரியைப் போன்றே பல குறுநில அரசர்களும் தமிழகத்தில் பல…

Team Heritager November 20, 2024 0

சிந்து இனம் (பணி)

1.சிந்து இனம் (பணி) சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள்…

Team Heritager November 20, 2024 0

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் அழிந்து போன மூன்று தமிழ் நூல்கள்

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் : நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர்பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு.இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க்கவிசரிதம் என்னும்…

Team Heritager November 19, 2024 0

இலக்கியங்கள், அகராதிகள் காட்டும் அருந்ததியர் வரலாறு:

தமிழ் மக்கள் மற்றும் மன்னர்களின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ள ஆதாரமாக இருப்பவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் காப்பிய நூல்களாகும். அருந்ததியர் என்பதன் வேர்ச் சொல்லான ‘அருந்ததி’ பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களான அகநானூறு, பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு,…

Team Heritager November 19, 2024 0

இந்துநதிக் கலாசாரம் :

இந்தியாவென வழங்கும் பாரதநாட்டின் பழம் பெரும் நாகரிகமாக சனாதனதர்மம் எப்போது உருவானது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆராய்ச்சியாளர் மூளையைக் குழப்பிக் கொண்டி ருந்தவாறே, அந்த நாகரிகம் என்னும் பண்பாடு பாரத நாட்டில் எந்த மூலையில் முதலில் ஆரம்பித்தது என்பதையும் ஆராய்ந்தறிவதற்கு இடர்ப்பட்டார்கள்.…

Team Heritager November 19, 2024 0

எழுத்துப்பெயர்ப்புக் குறிப்பு :

பிற மொழிச் சொற்கள் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவாக இருந்தாலும் தேவயற்ற செலவையும் தொல்லையையும் தவிர்த்தல், ஒப்பிட்டுப்பார்ப்பதை எளிதாக்குதல் என்னும் இரு காரணங்களுக்காகவே அவை ரோமன் எழுத்துக்களில் இந்நூலில் தரப்பட்டுள்ளன. உயிர் நெடில்கள் எப்போதும் இவ்வாறு தரப்பட்டுள்ளன: ; உயிரெழுத்தின் மேல்…