இராஜேந்திரன் ராத்திரி – இராஜேந்திரச் சோழன் சிறுகதை போட்டி #9
சுவர்ணமுகி ஆற்றில் மணல் துகள்கள் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. கதிரவன் கொஞ்ச நேரத்தில் மறைவிடத்தைத் தேடத் தொடங்கிவிடும். வட மேற்கில் விருஷபாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளும் சூரியனுக்கு தஞ்சம் தர தயாராக இருந்தன. “போவ்..ஆத்துல தண்ணி…