Team Heritager May 25, 2020 0

போர்வல் சேவல் – மங்களகௌரி, மலேசியா

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்தான் “கோச்சை” என்ற வார்த்தையை முதலில் வாசித்த அனுபவம் எனக்கு. தவறாக சொல்லவில்லை என்றால் ஒரு வேளை ஆடுகளம் திரைப்படம் வந்த நேரமாக இருக்கலாம். ஆனால் ஆடுகளத்திற்கு முன்பே, மிகச் சிறிய வயதிலேயே எனக்கு ஓரளவு…

Team Heritager May 25, 2020 0

தமிழகத்தில் ராவணப் பெருவிழா

இந்தியப் பெருநிலத்தில் பல இடங்களில் ராவணவதம் என்பது விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், இன்றும் சில இடங்களில் ராவண வழிபாடுமுறை பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தென்னிந்தியா மட்டுமல்லாது மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசம்வரையிலும் ராவண வழிபாடு…

Team Heritager May 25, 2020 0

கிராதகா!! அழகான காட்டுமிராண்டிகள் – பெருநிலத்தின் கதை

23 ஆம் புலிக்கேசி படத்தில் பின்வரும் இக்காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும் என எண்ணுகிறேன். பணி நேரத்தில் துயில் கொள்ளும் காவலனின் மூக்கில் மீசையை விட்டு குடைந்து, கிராதகா என்று வடிவேல் முறைத்துவிட்டு செல்லும் காட்சி. தமிழில் வழங்கும்¢ வழுச் சொற்களில் சில,…

Team Heritager May 25, 2020 0

அருகரின் பாதையில் – வேலுதரன்

சமணத்தின் எச்சங்களைத்தேடி ஒரு பயணம் வட ஆற்காடு மாவட்டத்தில்… சென்ற வாரம் வள்ளி மலைக்குச் செல்லலாம் என்று முகநூலில் விருப்பம் தெரிவித்துப் பதிவிட்டபோது நண்பர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆற்காட்டில் இருந்து கூட்டிச் செல்வதாகக் கூறினார், மேலும் திருப்பான் மலையில் பல்லவர்…

Team Heritager May 25, 2020 0

தாராசுரம் (நேரிசை ஆசிரியப்பா) -கவிஞர். வெண்கொற்றன்

குடந்தை மாநகர் குடபுறம் தாரா சுரமெனும் பதியில் சொல்லுக் கடங்கா வடிவுடை சிற்பக் கடலினைக் கல்லில் ஐரா வதீசர் அழகுத் தளியெனச் செய்ராச ராசன் சிந்தை ஊறிய…………………5 அழகியற் காதலை அணுவினும் சிறிதாய் அறியவும் நமக்கு ஆவ தாமோ? பெரிய கோயிலின்…

Team Heritager May 25, 2020 0

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் – சிவகுரு ஜம்புலிங்கம்

திருப்புறம்பியம், மண்ணியாற்றங்கரையில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊராகும். இங்குள்ள சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற…

Team Heritager May 25, 2020 0

மல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளி

பல்லவர் கலையறியாதாரிலர். மண்டகப்பட்டில் அரும்பி, மல்லையில் விரிந்து, கச்சியின் கற்றளிகளாய்ப் பூத்த பல்லவக் கலைக்கொடியின் மலர்கள் இன்றும் மணம் வீசித் தன் பக்கம் இழுக்கின்றன. என்றோ ஏழாம் – எட்டாம் நூற்றாண்டு என்றில்லாமல், இன்றும் இந்தக் கலைக்கூடங்கள், கடி பொழில் வாழ்…

Team Heritager May 25, 2020 0

போகர் மலை தொல்குடிச் சின்னங்கள் – A.T மோகன்

சேலம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பனமரத்துபட்டி அருகில்,  நாமக்கல் மாவட்ட கடைசி கிராமமான கெடமலையை ஒட்டி அமைந்துள்ள மலை ”போதமலை” எனும் போகர் மலை… இந்த மலை சுமார் 3967 அடி உயரமும், அடர்ந்த காடுகள், அழகிய ஓடைகள், பயன்…

Team Heritager May 25, 2020 0

உலக அருங்காட்சியக தினம் – Ar. வித்யா லக்ஷ்மி

அருங்காட்சியகங்கள் எப்போதுமே என்னை ஈர்க்கும் இடங்களில் ஒன்று. தமிழகத்தின் பெரிய அருங்காட்சியகம் சென்னையில் உள்ளது என்றாலும் கூட, அதை ”செத்த காலேஜ்” என்றே என் சிறு வயதில் நான் அறிந்திருக்கிறேன். என் சிறுவயதில் யாரும் என்னை அழைத்துச் சென்று இதையெல்லாம் காண்பிக்கவே…

Team Heritager May 25, 2020 0

தோல்விகளுக்குத் தயார்படுத்துங்கள்

ஒருமுறை என் அப்பா நான் தோற்றபோது என்னை நடத்தியவிதம் மிக நேர்த்தியாக இருந்தது நியாபகம் உள்ளது. நிறைய பேச்சுப்போட்டிக்குச் சென்று இருந்தாலும்இ வெற்றி தோல்விகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான உணர்வுகளை நமக்குத் தருகிறது. வெற்றிகள் அதிகம் கொண்டாடப்பட்டதில்லைஇ ஆனால் தோல்வி?…