Team Heritager November 11, 2024 0

சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி

ராஜராஜனின் கொடை – க.சுபாஷினி சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி : பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள்’ (ஆனை மங்கலம் செப்பேடுகள்) இரண்டும் தற்சமயம் லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பெரிய…

Team Heritager November 9, 2024 0

பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம்

பதிற்றுப்பத்தின் வழி சேரர் வாழ்வியல் – ஜெ.தேவி பதிற்றுப்பத்து – பொதுவிளக்கம் : தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையான இலக்கியம் சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியமான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும். எட்டுத் தொகையில் “ஒத்த”…

Team Heritager November 8, 2024 0

அருங்கூலங்கள்

அருங்கூலங்கள் : தினை, சாமை, குதிரைவாலி, வரகு, குலசாமை என்ற ஐந்து கூலங்கள் அருங்கூலங்கள் என கருதப்படுகின்றன. இதை நாம் உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவுவதாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கீழ்க்கண்ட 5 கூலங்களை…

Team Heritager November 5, 2024 0

இலிங்காயத்துகளின் வாழ்வியல்

இலிங்காயத்துகளின் வாழ்வியல் : தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச்…

Team Heritager November 5, 2024 0

கயத்தாறு இயற்கை அமைப்பு

தமிழகத்தின் கோயில் நகரம் என மதுரை மாநகர் அழைக்கப்படுகிறது. ஆனால் கோயில்களின் நகரம் எனக் கயத்தாறு மாநகரைச் சொல்லலாம். ஏனெனில் ஒரே ஊரில் இத்தனை கோயில்கள் இருப்பது கயத்தாறன்றி தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாத ஒன்று. ஆகவே கயத்தாறு ஓர் புண்ணிய…

Team Heritager November 4, 2024 0

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள் : ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே கட்டட…

Team Heritager November 1, 2024 0

தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல…

Team Heritager October 30, 2024 0

ஓங்கோலில் பண்டையத் தமிழர்கள்

ஓங்கோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளியில் காகத்தியர் காலத்து 14 ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு நிலம் கொடை ஒன்றை பற்றி பேசுகிறது. மோட்டுபள்ளி என்பது இடைக்காலத்தின் சர்வதேச துறைமுகமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் இ சிவ…

Team Heritager October 17, 2024 0

கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் – கா.ராஜன் கல்வெட்டியல் என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்துப் படிக்கும் ஒரு இயலாகும். பழமையான எழுத்துக்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சியை உணர்ந்து, பின்னர் அவற்றை கால முறையாகப் படித்து கல்வெட்டுச் சான்றுகள்…

Team Heritager October 14, 2024 0

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு…