Team Heritager May 25, 2020 0

மரபு, மருத்துவம், சூழியல் – சந்தோஷ் மாதேவன், சென்னை

குற்றங்களற்ற ஊரில் காவலர்களின் துணை தேவைப்படாது என்ற காரணத்துக்காகவே இங்கு மூடப்பட்ட காவல் நிலையங்கள் பல உள்ளன. அமைதியான சூழல், மகிழ்ச்சியான மக்கள் என நிரம்பியிருக்கும் தமிழ்நாட்டின் பல சிற்றூர்கள் காவல் நிலையங்களே இல்லாமலிருக்கின்றன. இது கொஞ்சம் விசித்திரமான சட்டம்தான். ஆனால்,…

Team Heritager May 25, 2020 0

மரபுகளைத் தேடி மோட்டார் பயணம் – கபிரியேல் ஆபுத்திரன்

எனது மோட்டார் பைக் பயணங்களில் தவறாமல் இடம் பெறுபவை, குலதெய்வங்கள். போகின்ற வழிநெடுகிலும் காணக்கிடப்பவை இச்சிறு தெய்வங்கள். தமிழ் சமூக படிமங்களில் நாட்டார் இலக்கியங்கள், நாட்டார் மொழி (வழக்காற்றியல்) நாட்டார் குலதெய்வங்கள் சுவாரஸ்யமானவைகள். அவைகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதவைகள். தமிழ் வழி பாரம்பரியத்தில்…

Team Heritager May 25, 2020 0

அடிமைகளால் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் – டேவிட் லிவிங்ஸ்டன

“அங்கோர் வாட்” என்றவுடன் நம் நினைவிற்க்கு வருவது அக்கோயிலின் கட்டக்கலை, நீர்மேலாண்மை முறை மற்றும் அதைக் கட்டிய மன்னனின் பெருமை போன்றவை மட்டுமே இவற்றை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். இதே மனநிலையில்தான் அனைத்து கற்கோயில்கலையும் கண்டு நாம் வியப்படைகிறோம்.…

Team Heritager May 25, 2020 0

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன், தொல்லியல் துறை (ஓய்வு) திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் மண்ணச்சநல்லூர்க்கு மேற்கேயுள்ள சிற்றூர் கோபுரப்பட்டி பழம் பெருமைவாய்ந்த மேற்றளிசுவரர் கோயிலும், பெருமாள்கோயிலும், அமைந்து தெய்வீக மணம் கமழும் ஊராக இன்றும்…

Team Heritager May 25, 2020 0

இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்

முந்தைய நாளிலிருந்தே வானம் மேக மூட்டமாக இருந்தது. இரவில் இருந்தே இடைவிடாமல் நச நச வென மழை தூறிக் கொண்டு இருந்தது. காலையில் 7மணிக்கு ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் பகுதி மரபுச் சின்னங்களைக் காண நிவேதித்தா லூயிசால் ஏற்பாடு…

Team Heritager May 25, 2020 0

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி…

Team Heritager May 25, 2020 0

தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்

சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும்…

Team Heritager May 25, 2020 0

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி

1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து…

Team Heritager May 25, 2020 0

சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்

“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும்…

Team Heritager May 24, 2020 0

துங்கபத்தரை ஆற்றங்கரைப் பயணம் – Ar. ரா. வித்யா லட்சுமி

ஹம்பி மரபு முகம் முடிந்து அடுத்த நாள் காலை விஜயநகரப் பேரரசின் இன்றைய ஹம்பியை சுற்றி ஒரு சிறிய நடை போகலாம் என்று விடுபட்ட சில இடங்களை மட்டும் பார்க்கவேண்டி கிளம்பினோம். காலை ஆறு மணி இருக்கும், கேமரா, கொஞ்சம் தண்ணீர்…