உலகின் மிகப் பழமையான பானை
நமக்கெல்லாம் பானை என்றாலே மெசபடோமியாவின் பீர் பானைகளையும், கிரேக்கத்தின் ஒயின் பானைகளையும் அல்லது எகிப்தையோ நோக்கித்தான் தலைகள் திரும்பும். நாகரிக வளர்ச்சியை, நாம் மேற்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கிழக்கே சுமார் 16 ஆயிரம்…