சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர்…