Team Heritager December 7, 2022 0

மாட்டுவண்டிக்கு தமிழர்களின் பண்டைய ப்ரேக் முறை – மாடும் வண்டியும் த. ஜான்சி பால்ராஜ்

மாடும் வண்டியும் – த. ஜான்சி பால்ராஜ் | பக்கங்கள்: 126 | விலை:130 Buy this Book: https://bit.ly/3OTgxnj மாட்டுவண்டியில் பயணிக்கும் போது தேவையான நேரங்களில் வண்டியின் கட்டுப்பாட்டை வண்டியின் ஓட்டுனர் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர சில எளிய…

Team Heritager December 5, 2022 0

விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அவையில் தமிழ் புலவர்களும் பல தமிழ் நூல்களும் இயற்றபட்டன. குறிப்பாக தமிழில் வழங்கி வந்த பல நூல்கள் இக்காலக்கட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளன. கிருஷ்ண தேவராயர் ஆதரித்த தமிழ் புலவர்கள் பின்வருமாறு.   குமாரசரசுவதி, அரிதாசர், தத்துவப் பிரகாசர்,…

Team Heritager December 1, 2022 0

கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி

இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது.   தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை…

Team Heritager November 28, 2022 0

விஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலி

14 ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்தில் காலபைரவர் வழிபாடு சிறந்து விளங்கியது. கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள சீதி எனுமிடத்தில் உள்ள காலபைரவர் கோவில் கல்வெட்டு ஒன்று இவ்வழிபாட்டுமுறை பற்றி கூறுகிறது. இந்த காலபைரவர் வழிபாட்டில், விவசாயக்குடி மக்கள் உறுப்பு பலி…

Team Heritager November 25, 2022 0

நடுவீட்டுத்தாலி எனும் தமிழர் திருமண வழக்கம்

வீட்டில் தாலி கட்டுதல் திருமணமாகுமா? வீட்டில் தாலி கட்டிக்கொள்ளுதல் திருமணமாகுமா? கதாநாயகன், கதாநாயகி மட்டும் வீட்டில் வைத்தே தாலிக்கட்டி, திருமணத்தை முடிப்பதை பல திரைப்படங்களில் கண்டதுண்டு. இவ்வாறு பொது இடத்திலோ, மண்டபத்திலோ நடக்காமல் சிலரை மட்டும் அழைத்தோ அல்லது, யாரையுமே அழைக்காமலோ,…

Team Heritager November 24, 2022 0

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும். உணவும் மன்னர்களும் மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள்…

Team Heritager November 22, 2022 0

இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.

இராஜராஜ சோழர் ஒரு இசுலாமியருக்கு தஞ்சை பெரியகோவிலில் அளித்த பணி என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர். சுடலைமுத்து பழனியப்பன் எழுதிய கட்டுரை Print தளத்தில் ஆங்கிலச் செய்தியாக வந்துள்ளது. அதன் தமிழாக்கம் தமிழ் வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள இராஜராஜ…

Team Heritager November 18, 2022 0

கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28…

Team Heritager November 13, 2022 0

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக…

Team Heritager November 12, 2022 0

சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு…