கீழடி தொல்பொருள் கண்காட்சியகம்
கீழடியில் நடந்த நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களை மதுரை தமிழ்ச் சங்கத்தில் உள்ள அரங்கில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாகப் பொதுமக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை முதன்முறையாகப் பொதுமக்களின்…