எழுத்தாளர் ராஜ் கௌதமன் நூல்கள் – Raj Gowthaman Books
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். ராஜ் கௌதமன் (Raj Gowthaman)(பெப்ரவரி 14, 1950 – 13 நவம்பர் 2024) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ஆவார். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து…