Team Heritager July 6, 2025 0

எழுத்துக்களின் முன்னோடி முத்திரைகள் – எண்ணும் எழுத்தும்

கியூனிஃபார்ம் எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்னரே, பண்டைய மெசபடோமிய மக்கள் கி.மு. 8000 முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொருட்கள் மற்றும் எண்ணிக்கையைக் குறிக்க களிமண் முத்திரைகளைப் பயன்படுத்தினர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, இந்த முத்திரைகளின் பயன்பாடும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களைக் கணக்கெடுக்கப்…