சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என…