முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2
சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம் Join us telegram: www.t.me/teamheritager சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். ஆகவ மல்லனின் மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும் செருக்களத்தில் இருந்து ஓடி மறைந்தனர். ராஜாதிராஜன் போர்க்களத்தில் தனக்கு கிடைத்த கரிகளையும், பரிகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் கைக்கொண்டான். சிறுதுறை, பெருந்துறை,…