சோழர் கால நீர் மேலாண்மை – சோழர் 1000
தமிழ்நாட்டை ஆண்ட அரசுகளுள் மிகவும் பெருமைமிக்க பேரரசாகக் கருதப்படுவது சோழப்பேரரசு ஆகும். கி.பி 8-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரை ஆட்சிபுரிந்த சோழர்கள் கலை, கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் வணிகம் எனப் பலவகையில் சிறந்து விளங்கினர். விசயாலயன் காலத்திலிருந்து சோழர்கள் வளர்ச்சி தொடங்கினாலும்…