பறையும் நிலமும்
பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து குரலிசை ஐந்துமாக தலைப்பறையின் தாளத்திற்கு ஏற்ப இசைத்து வைகறை ஆட்டம் நிகழ்த்தியதைத் திருவெண்காடு…