மாட்டுச் சாணமும், மனிதனின் முதல் வீடும் – வந்தேறி மனிதன் 6
எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள்…