Team Heritager June 26, 2025 0

அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

அரிக்கமேடா? வீராம்பட்டினமா? இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர்…

Team Heritager January 8, 2025 0

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் வீட்டுக்குரிய பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப்பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான…

Team Heritager January 7, 2025 0

வைகைவெளி தொல்லியல்

நுண்கற்காலக் கருவிகள்: வைகைக் கரையிலுள்ள துவரிமானில் (துவரைமாந்தூர்) இத்தகைய நுண்கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ராசேந்திரன்.பொ,சொ.சாந்தலிங்கம், 2015, 235). கூடலூர் சாம்பல்மேடு, தாதனோடை மேடு, சாக்கலூத்து மெட்டு, போடி அணைக்கரைப்படி, கொட்டோடைப்பட்டி, தெப்பத்துப்பட்டி, சென்னம்பட்டி, சாலைப்பிள்ளையார் நத்தம்,…

Team Heritager January 5, 2025 0

தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை – ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள்…

Team Heritager January 4, 2025 0

தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி

குலமுறை அமைப்பு : குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக…

Team Heritager December 28, 2024 0

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

தொல்லியல் கண்டுபிடிப்புகள் : சமீப காலங்களில் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்த மத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்தரின் பாத பீடங்களும், நாகபட்டினத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்த பிரானின்…

Team Heritager December 27, 2024 0

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. உழவுக் குடி, நெசவுக்…

Team Heritager December 24, 2024 0

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில்…

Team Heritager December 20, 2024 0

தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்)

தொல்லியலின் வகைகள் (பொருளாதார, இனவியல் தொல்லியல்) தொல்லியல் என்பது பழமையான பொருட்கள் அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்தும் துறை ஆகும். ஆனால் காலகட்டங்களுக்கு ஏற்பவும், பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை வைத்தும், பொருட்களின் பிரிவை வைத்தும், அவை சேகரிக்கப்படும் முறையை வைத்தும் தொல்லியல்துறை வல்லுநர்கள்…