Sale!

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

Original price was: ₹350.Current price is: ₹332.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

நவீன இந்தியாவின் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கான காரணங்களையும் வரலாற்றுரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரசாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய துல்லியமான விவரங்கள், வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் போன்ற அம்சங்கள் இப்பகுப்பாய்வை விளக்கும் வகையிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

Additional information

Weight0.25 kg