வைணவம்

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு

வைணவம் : சைவக் கோயில்களில், திருமுறைகளைக் கோயில் கருவறையில் ஓத வேண்டும் என்பது போன்ற பிரச்சினை இருப்பது போல் வைணவக் கோயில்களில் கிடையாது. ஏனென்றால் வைணவத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு ஏற்கனவே வந்து விட்டது. தென் கலைக் கோயில்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்று ஆகி விட்டது. ஆனால் எல்லாச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதில் பிரச்சினை சைவக் கோயில்களில் உள்ளது போலவே வைணவக் கோயில்களிலும் நீடிக்கிறது. வைணவத்தில் சாதி இல்லை என்று சொன்ன போதிலும்,

சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு Read More »

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம்

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக ஏற்றுக் கொள்கிறது, வணங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்திய மக்களிடையே தோன்றிய ஞானியர்களால் வளர்க்கப்பட்டு வந்ததே இந்து சமயம். பல வேற்றுமைகளிடையே தெளிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் அதேநேரம், வேறுபாடுகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம் Read More »

Shopping Cart