ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் தங்கள் முன்னேற்றத்தை திட்டமிட்டுச் சாதிப்பதற்கு அடிப்படையான குணாம்சமான ஆர்வமாயிருத்தல் என்பதை இந்நூல் விவாதிக்கிறது. எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத்துறையில் ஈடுபாட்டோடு கற்பது. அத்துறைக்கேயுரிய குறிப்பிட்ட நுணுக்கமான அம்சங்களை அறிந்துகொள்வது. அத்துறை சாதனையாளர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என வாழ்க்கை வளர்ச்சியில் ஆர்வமாக இருப்பதற்கு எப்படி தன்னைத் தயார் படுத்திக்கொள்வது என்பதற்கான வழிகாட்டி இந்நூல்.