தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்) – ராஜ் கௌதமன்

140

ற்காலத் தமிழ் தலித்துக்கள் பார்வையும் உரையாடல் வடிவில் கூறப்படுகின்றனது. மூல தமிழ்ப் பண்பாடும். வைதீகக் கலப்படைந்த தமிழ்ப் பண்பாடும். பெண்கள் பண்பாடும் விளக்கப்பெறுகின்றன. இவ்விதத்தில் தமிழ்ச் சமூகத்தில் எடுத்து வைக்கப்படும் முதல் முயற்சி இது.

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழ் இலக்கியங்களைத் தலித் பார்வையில் அலச வேண்டும் என்ற தேவையின் காரணமாக, முதலாவதாக ‘சங்க’ இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாடு எத்தகையது, அது என்ன மாற்றம் பெற்றது என்பது விவரிக்கப்படுகிறது. இடையிடையே தற்காலத் தமிழ் தலித்துக்கள் பார்வையும் உரையாடல் வடிவில் கூறப்படுகின்றனது. மூல தமிழ்ப் பண்பாடும். வைதீகக் கலப்படைந்த தமிழ்ப் பண்பாடும். பெண்கள் பண்பாடும் விளக்கப்பெறுகின்றன. இவ்விதத்தில் தமிழ்ச் சமூகத்தில் எடுத்து வைக்கப்படும் முதல் முயற்சி இது.

Additional information

Weight0.4 kg