கல்வெட்டில் வாழ்வியல் – டாக்டர் அ. கிருட்டினன்

150

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பொருளடக்கம்
1. கல்வெட்டுக்களும் மொழிநிலையும்
நடுகல் வழக்கம் – இலக்கியச் சான்றுகள் – கல்வெட்டின் தொடக்கம் காலத்தால் முற்பட்ட கல்வெட்டுக்கள் – கல்வெட்டின் வளர்ச்சி மெய்க்கீர்த்தி – மங்கலச் சொல் – கல்வெட்டின் வகைகள் இலக்கியக் கல்வெட்டுக்கள் – வரலாற்றுக் கல்வெட்டுக்கள் -சமயத் தொடர்புடைய கல்வெட்டுக்கள் – கொடை பற்றிக்கூறும் கல்வெட்டுக்கள் மொழி நிலை தமிழி – தமிழ் எழுத்து – வட்டெழுத்து கிரந்தஎழுத்து – நாகரி கல்வெட்டுக்களை அழித்தலும் புதுப்பித்தலும் – சிதைந்த கல்வெட்டைப் புதுப்பித்தல் – கல்வெட்டைப் புத்தகத்தில் பதித்தல் – ஓலை பிடிபாடு. 15-45
2. வட்டார வழக்கில் பண்பாட்டு இழைகள் பேச்சு வழக்கில் (அகப்பட முதல் வைப்பு வரை) நூறு சொற்கள் பண்பாட்டு இழைகள் ஆட்சி -வழிபாடு விற்பனை – வரிநிலம் . ஓம்படைக்கிளவி. 46-74
3.சில வழக்காறுகள்75-117 செய்திகள் – அளவுப் பெயர்கள் – எண்ணுப் பெயர்கள் – இருமரபும் துய்ய பெருமான் – பண்டைய நடைமுறை – தற்குறி மாட்டெறிதல் – உயிர்ப்பலி – ஊர்க்கட்டுபாடு – ஊனமுற்றோர் நலன் – மதிப்பீட்டு முறை தொடர் வழக்காறு – குடவோலைத் தேர்தல் – உறுப்பினர் தகுதி – புதுமையான தேர்தல் – வாரச்சந்தை – விற்பனை வரி – மனை ஏல விற்பனை – பெண் அலுவலர் – பெண்அடிமை – உடன்கட்டை ஏறுதல் – வெள்ளமும் பஞ்சமும் – ஏரிகுளங்கள் ஏற்படுத்தல் – தனிப்பட்டவரின் பொறுப்பு – பல்லவர் சோழர் காலத்தில் அறச்சாலைகள் மருத்துவமனைகள் – பாண்டியர் விசயநகர மன்னர் காலத்தில் பல்லவர் சோழர் காலத்தில் கொத்தடிமை -தேவரடியார் – நன்றி மறவாப் பண்பாளனுக்கு நடுகல் – நவகண்டம் கொடுத்தமை – நாய்க்குச் சிறப்பு – சுடுகாடு – தீண்டாமையும்ஒழிப்பும் – தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் வழிபாடு.
4.வழக்கும் தண்டனையும் அறங்கூறும் அவையம் வாரியங்கள் நிறைவேற்றுதல் – நியாயத்தார் – கரையேறுதல் – ஏறுபோடுதல் – தீர்மானங்களை தண்டனையும் மன்னிப்பும் – கண்ட பத்திரம் போடுதல் – திட்டமிட்டகொலை வழக்கு – தற்கொலை வழக்கு – பிறன் மனை. விரும்பிக் கொலை – முன்பகை காரணமாகக் கொலை – தற்செயல் கொலை – சபையோர் நீதி பொய்க் கணக்கு எழுதியமை – தங்கம் திருடியமை – தலைப்பங்கு உரிமை பறித்தமை – ஒழுங்கீனச் செயல் செய்தமை – அந்தணரைக் கொன்றமைக்குத் தண்டனை – பணம் கட்டத் தவறியமை – கோவிலில் கையாடல் – சிவத் துரோகியும் நாட்டுத் துரோகியும் – தண்டத்தொகையில் கோவில் விழா – சித்திர மேழியார் வழக்கு – வலங்கை இடங்கையர் இடையே பூசல் – உடன்பாடு – ஒற்றுமை.
5.சில கலைகளும் விழாக்களும் 142-162 இவை – வாய்ப்பாட்டு இசை – கருவிப் பாட்டு இசை – நாட்டியம் – நாட்டியப் பட்டங்கள் – பல்லவர், சோழர் காலத்தில் கூத்து – நாடகம் – திருவிழாக்கள் (சித்திரை முதல் பங்குனி வரை) – திருமடங்கள் மகேசுவரி கோவில் மடம் – திருவானைக்காவல் மடம்- ஏகாம்பர நாதன் மடம் – திருவொற்றியூர் மணி தேவர் மழவராயர் சுவாமிகள் மடம்- திருப்பரங்குன்ற மடம் – திருஞான சம்பந்தன் மடம் – ஆண்டாள் மடம்- கேதாரி நாதர் மடம் – சீர்காழி நாடுடையான் மடம் – திருநாவுக்கரசு தேவர் மடம் – திருமுறை தேவாரச் செல்வன் மடம் – பிச்சர் பிறை சூடியாண்டார். திருமடம் – திருநோக்கழகியான் மடம் – சுந்தர பாண்டியன் மடம்.
6.கோவில் ஆட்சிக் குழுக்கள்
168-198 பதி பாதமுலம் – பட்டுடை – தேவ கன்மிகள் – வாரியம் – கணம் – அமிர்தகணம் – கணப்பெருமக்கள் – பிறகணங்கள் – சபை – மூலப்பருடை நகரமும் தொடர்புடைய குழுக்களும் – ஊரும் நாடும் – பன்மாகேசுவரர் ஸ்ரீ வைணவர்கள் – ஸ்ரீ காரியம் செய்வோர் – பிறகுழுக்கள் – தனியார் அமைப்புகள் – கல்வித் தொண்டு.
7.நில அளவும் உரிமையும் 199-222 நில அளவைகள் ஒன்பதடிக்கோல் பன்னீரடிக் கோல் – பதினாலடிக் கோல் – பதினாறடிக் கோல் – பதினெட்டடிக் கோல் – இருபத்திரண்டடிக் கோல் – நில அளவில் ஏற்றத் தாழவு – தரப் பொத்தகம் தரத்துக்கேற்ப வரி – நீர் பாயும் உரிமை – நீர் பாயும் நேரம் – நில விற்பனை முறைகள் – நில விலைப் பிரமாண இசைவுத் திட்டு – அன்னிய நாம விலை – கற்பூர விலை – ஏல முறையில் நில விற்பனை – மேல்வார நிலம் நில உச்சவரம்பு பல்லவர் நாணங்கள் – சங்ககாலம் – சோழர் – பாண்டியர் நாணயங்கள்.
8. வரிவிதிப்பும் முறையும்
அக்கசாலை – ஆனைச்சாலை தேவை – இடைப்பாட்டம் – உப்பு விழிச் சாரிகை – எடுத்துக்காட்டுப் பச்சை – ஒழுகு நீர்ப்பாட்டம் – கடமை சாரிகை – தட்டார்ப் பாட்டம் – நற்பசு – பச்சைப்பாட்டம் – மகண்ை வண்ணார்கற்காசு வரியிலீடு – வரிச்சுமை – வரியால் தற்கொலை இறப்பு வரி -வரிச்சுமையால் நில விற்பனை – திருமண வரி நீக்கம் – ஏழுபடாகம் – வரியால் ஏழ்மையும் வரித்தளர்வும் – நீக்கம் – ஏழுபடாகம்- வரியால் ஏழ்மையும் வரித்தளர்வும் – கோவிலுக்கு வரிமாற்றம் – வரியால் அறப்பணி வரிவிலக்கு – வரிக்கொடுமை – நிலையாக வாழ்வோர்க்கு வரி – முறையற்ற வரியும் சீரமைப்பும் – ஒட்டச்சுவரி – வரிஏய்ப்பு வ செலுத்தாமைக்கு நில உரிமை நீக்கம் – சபாவினியோக வரி.
9. சில அரசியல் உடன்படிக்கைகள் குறுநில மன்னன் எண்ணம் – சோழர் அரசு – நாட்டின் குழப்ப நிலை உள்நாட்டுக் குழப்பம் – பாண்டிய அரசின் பெருக்கம் – குறுநில மன்னர் அதிகமான் உடன்படிக்கை – சேதிராயரிடம் உடன்படிக்கை – ஆட்சி . மாற்றம் – துவராபதி வேலர் உடன்படிக்கை – நிசதராயர் உடன்படிக்கை உடன்படிக்கைக்குக் காரணம் – அரசு பெருமக்கள் உடன்படிக்கை.
10. சில ஆணைகளும் ஆவணங்களும் 245-256
257-268 மனுநீதி ஆணை- தேவதான இறையிலி ஆணை – உரிமைப் போர் ஆணை- வாரிசு உரிமை ஆவணம் – பெண்களை இழிவு செய்யா ஆவணம் உடன்பாடு ஆவணம் – பிடிபாட்டு ஆவணம் – மன்னரின் மாட்சி
Weight0.4 kg