Description
சமய, மத அடையாளங்கள் அழுக்குப்படுத்துவதற்கு முந்தைய மூத்த மூத்த காலத்தவன் தமிழ்முருகன். குறிஞ்சித் தமிழ்முருகனுக்குச் சந்தனமே குறியீடு! மற்றெல்லாம் தவறீடு! இனப்பிழை! இந்தக் கருத்துகளுக்குட்பட்டு, சங்க இலக்கியப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் முருகன் வரலாற்றை நினைவுறுத்துவதே இந்நூலின் மையப்பொருள்.











