வேளிர் வரலாறு – ர.பூங்குன்றன்

220

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.
Category:

சங்க இலக்கியத்தையும் தொல்லியலையும் இணைத்து ஆராயும்போது, அந்த ஆய்வு கூடுதல் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகிறது. அவ்வகையில், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய அறிஞர் ர.பூங்குன்றன் எழுதியுள்ள வேளிர் வரலாறு ஆய்வு நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

விலை – 220

Weight 0.4 kg