Team Heritager June 12, 2025 0

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக்…