Team Heritager December 28, 2024 0

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும்

கோட்டையின் அமைப்பு முறைகளும் வழித்தடங்களும் : கோட்டையாகிய நகரத்தின் வழிகளும், தெருக்களும், கோட்டையின் அமைப்பினைப் பாகமாகவும் அதன் பதமாகவும் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று மயன் குறிப்பிட்டுள்ளார். நகரங்களில் அமையும் தெற்கு-மேற்கு வழியானது 12, 10, 8,6,4, அல்லது 2 என்று இரட்டைப்படையாக அமைந்தும்,…