சங்ககால தமிழர் அறுசுவை விருந்துகள்
நவிர மலை(பர்வத மலை) நாட்டை ஆண்ட நன்னனைப் பார்க்கப்போகும் கூத்தன் ஒருவனுக்கு, வழியில் நேரக்கூடும் சில அனுபவங்களை அவனுக்கு எடுத்துரைப்பதே ‘மலைபடுகடாம். அப்படிச் சொல்லும்போது, கூத்தனுக்கும் அவன் உடன் செல்பவர்களுக்கும் கிடைக்கக்கூடும் சில உணவுகளை இந்த நூல் விவரிக்கிறது.. திருமண வீடு…