Team Heritager March 15, 2025 0

தமிழகத்தில் சமணப் படுக்கைகள் – தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை

சமண சமயத்தினைச் சார்ந்தவர்களுக்குப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கின்ற வழக்கத்தை அன்று இருந்த அரசர்கள் மற்றும் சில சமய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது. ஜம்பை பகுதியில் ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ சமண…