திருமலையின் கலையார்வம்
திருமலையின் கலையார்வம் : இப்புது மண்டபத்தைக் கட்டியவர் சிற்பி சுமந்திர மூர்த்தி ஆசாரி ஆவார். இந்த கட்டிடத்தைக் கட்டும்போதுநடந்த சுவையான சம்பவம் ஒன்று. ஒரு நாள் சுமந்திரமூர்த்தி ஆசாரி, ஓர் உருவத்தைச் செதுக்குவதில் ஓய்வு ஒழிவு இன்றி வேலை பார்த்து வந்தார்.…