Team Heritager March 29, 2025 0

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற…