நாட்டுப்புற வழிபாடும் மரபும்
நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற…