பரங்கிப்பேட்டை துறைமுகம்
பரங்கிப்பேட்டை துறைமுகம் ரங்கிப்பேட்டை சோழ மண்டலத்தில் அதிக அளவு கடல் வணிகம் செய்துவந்த துறைமுகமாகும். போர்த்துகீசியர் இந்த துறைமுகத்திற்கு “போர்ட்டோ நோவா’ (Portonovo) புதிய துறைமுகம் எனப் பெயரிட்டனர். இப்பெயர் பின்னர் பரங்கிப்பேட்டை என வழங்கலாயிற்று. (ஐரோப்பியரை பரங்கிகள் என்று அழைப்பது…