மனித சமுதாயம்
பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சடங்கிற்கான அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொண்ட காலம்தான் பெருங்கற்காலம் (Megalithic Period). ‘மெகா” என்றால் பெரிய, “லித்திக்” என்றால் கல் அதாவது “மெகாலித்திக்” என்றால் பெரிய கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். பெரிய கல் அமைப்புகளில் உடல்களைப்…