மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர்
மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர் இந்தியச் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்துவிட்ட நேரம் அது. இங்கிலாந்தில் ஏகாதிபத்திய வெறிபிடித்த வின்ஸ்டன் சர்ச்சிலின் அமைச்சரவை வீழ்ந்து, உதட்டளவில் இந்திய விடுதலை கோரிக்கையை ஆதரிக்கும் தொழில் கட்சி அமைச்சரவை அட்லி தலைமையில் பதவியேற்ற நேரம் விடுதலைப் போராட்ட வேகத்தை…