Team Heritager December 10, 2019 0

சோழர்களே கோயில் சீரமைப்பில் முன்னோடி

பழங்கால சின்னங்களைப் பாதுகாக்கும், Conservation மற்றும் Renovation எனப்படும் பாதுகாப்பு பணிக்கு முன்னோடியாக, சோழர்கள் பண்டையக் கோயில் கட்டுமானங்களைப் போற்றி பாதுகாத்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தொன்மைச் சிறப்பு மிக்க பலத் திருக்கோயில்கள் உள்ளன. காலப்போக்கில் கோயில்களின் ஒரு பகுதியில் பழுதுபட்டால்…