சபரிமலை யாத்திரையின் தோற்றமும் வளர்ச்சியும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில், ஐயப்பன் வழிபாடும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடும், தமிழ் மக்களின் சமய ஒழுகலாறுகளில் ஒருவகையான கட்டுக்கோப்பான (militancy) பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அண்மைக் காலங்களில், பெருவாரியான மக்கள் பங்கேற்கிற இந்த இரண்டும், அடிப்படையில் வைதீக /ஆகமநெறி சார்ந்தவை அல்ல. இரண்டிலுமே…